உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மபிரபா இலக்கிய விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மபிரபா இலக்கிய விருது
மலையாள இலக்கிய பரிசு
விருது வழங்குவதற்கான காரணம்இந்திய இலக்கிய விருது
இதை வழங்குவோர்பத்மபிரபா அறக்கட்டளை
வெகுமதி(கள்)75,000, பட்டயம். ரத்தினம் பதித்த மோதிரம்
முதலில் வழங்கப்பட்டது1996
கடைசியாக வழங்கப்பட்டது2020
Highlights
மொத்த விருது24
முதல் விருதுஉன்னிகிருஷ்ணன் புதூர்
அண்மைய விருதாளர்சிறீகுமாரன் தம்பி
இணையதளம்nskk.in/home

 

பத்மபிரபா இலக்கிய விருது (Padmaprabha Literary Award) என்பது மலையாள இலக்கியத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக பத்மபிரபா அறக்கட்டளையால் வழங்கப்படும் ஒரு விருதாகும். மலையாள மொழியில் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க இலக்கிய பரிசாக இந்த விருது கருதப்படுகிறது. விடுதலைப் போராட்ட வீரரும் சமதருமவாதியுமான பத்மபிரபாவின் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது. விருது பெறுபவருக்கு 75,000 ரூபாயுடன், இரத்தினம் பதித்த மோதிரமும் பட்டயமும் பரிசாக வழங்கப்படுகிறது.[1] ஒவ்வோர் ஆண்டும் பத்மபிரபா இலக்கிய விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

வெற்றி பெற்றவர்களின் பட்டியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "പത്മപ്രഭാ പുരസ്‌കാരം കല്‍പ്പറ്റ നാരായണന്". Mathrubhumi (in ஆங்கிலம்). 2019-02-24. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 "Padmaprabha Literary Award - Padma Prabha Puraskaram". www.keralaculture.org (in ஆங்கிலம்). 2019-02-24. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
  3. "സാഹിത്യനിരൂപകന്‍ എം അച്യുതന്‍ അന്തരിച്ചു". samayammalayalam (in மலையாளம்). 2017-04-09. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
  4. "M K Sanu chosen for Padmaprabha Award". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 October 2011. http://timesofindia.indiatimes.com/city/kochi/M-K-Sanu-chosen-for-Padmaprabha-Award/articleshow/10322160.cms. 
  5. "Padmaprabha award for Sara Joseph". Kerala Women. 20 November 2012. பார்க்கப்பட்ட நாள் 22 November 2015.
  6. "Vijayalakshmi bags Padmaprabha award". தி இந்து. 9 September 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/vijayalakshmi-bags-padmaprabha-award/article5108952.ece. 
  7. "Novelist C.V. Balakrishnan Chosen for Padmaprabha Award". Outlook. 24 September 2014. http://www.outlookindia.com/news/article/novelist-cv-balakrishnan-chosen-for-padmaprabha-award/861213. 
  8. "Benyamin chosen for Padma Prabha puraskaram". Metro Vaartha. August 30, 2015 இம் மூலத்தில் இருந்து 22 நவம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151122221205/http://metrovaartha.com/en/2015/08/30/benyamin-chosen-for-padma-prabha-puraskaram/. 
  9. "പത്മപ്രഭാ പുരസ്‌കാരം മധുസൂദനൻ നായർക്ക്". http://news.keralakaumudi.com/beta/news.php?NewsId=TkNSUDAxMjYwOTI=&xP=Q1lC&xDT=MjAxNi0xMS0xMSAxMzoxMTowMA==&xD=MQ==&cID=MQ==/. 
  10. https://english.mathrubhumi.com/features/books/sreekumaran-thampi-presented-with-23rd-padmaprabha-literary-award-1.7494442