உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சூரியன் நாணல் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சூரியன் நாணல் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. tangorum
இருசொற் பெயரீடு
Acrocephalus tangorum
லா டவுச்சி, 1912
வேறு பெயர்கள்

அக்ரோசெபாலசு அக்ரிகோலா தேங்கோரம் La Touche, 1912

மஞ்சூரியன் நாணல் கதிர்க்குருவி (Manchurian reed warbler)(அக்ரோசெபாலசு தேங்கோரம்) என்பது சதுப்பு-கதிர்க்குருவி (குடும்பம் அக்ரோசெபாலிடே) வகையினைச் சார்ந்த ஒரு சிற்றினமாகும். இது முன்னர் "தொல்லுக கதிர்க்குருவி" தொகுப்பில் சேர்க்கப்பட்டிருந்தது. வயல் கதிர்க்குருவி (அ. அக்ரிகோலா) துணையினமாக இது கருதப்பட்டது. இது கம்போடியா, சீனா, ஆங்காங், தென் கொரியா, லாவோஸ், உருசியா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் சதுப்புநிலங்கள் ஆகும். மஞ்சூரியன் நாணல் கதிர்க்குருவி வாழ்விட இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Acrocephalus tangorum". IUCN Red List of Threatened Species 2017: e.T22728387A111223837. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22728387A111223837.en. https://www.iucnredlist.org/species/22728387/111223837. பார்த்த நாள்: 12 November 2021.