உள்ளடக்கத்துக்குச் செல்

மலைசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலைசர்
நாடு(கள்)இந்தியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7,800  (2001 census)[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3ymr
மொழிக் குறிப்புmala1458[2]

மலைசர் (Malasar) இவர்கள் இந்தியாவில் தமிழ் நாடு, மற்றும் கேரளம் ஆகிய மாநிலத்தின் ஆனை மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடிகள் மக்கள் ஆவர். இவர்கள் எரவல்லன் என்ற இனத்துடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. மலைசர் at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Malasar". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைசர்&oldid=2167368" இலிருந்து மீள்விக்கப்பட்டது