விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/மே, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு மே, 2014 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

  • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
  • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

  • நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
  • 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும். அதன்பிறகு அதை உங்கள் கையொப்பத்தோடு விரிவான கட்டுரைப்பகுதியில் இடுங்கள்.
  • போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.

கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.

புதுவைபிரபு[தொகு]

  • லாத்வியா
  1. சீன நாட்காட்டி
  2. நொதுமிY ஆயிற்று

சரவணன் பெரியசாமி[தொகு]

*உடற்கூற்றியல் ஏப்ரல் மாதம் விரிவாக்கப்பட்ட கட்டுரை--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:11, 4 சூன் 2014 (UTC)[பதிலளி]

  1. ருவாண்டாY ஆயிற்று
  2. அறிவியல் அறிவு வழி
  3. பூனைY ஆயிற்று
  4. இரண்டாம் சீன-சப்பானியப் போர்Y ஆயிற்று
  5. இசுதான்புல் Y ஆயிற்று

பார்வதிஸ்ரீ[தொகு]

  1. நிகழ்த்து கலைY ஆயிற்று

மாதவன்[தொகு]

  1. இந்தி
  2. கைப்பந்தாட்டம்
  3. உரோமைப் பேரரசுY ஆயிற்று

#ஆன்டன் செக்கோவ்Y ஆயிற்றுஅதிகளவிலான ஆங்கில உள்ளடக்கம் (பார்க்க) --ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:15, 4 சூன் 2014 (UTC)[பதிலளி]

விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு[தொகு]

  1. நிகழ்த்து கலை-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:09, 1 சூன் 2014 (UTC) இக்கட்டுரை போட்டி விதிப்படி 76800 பைட் அளவை எட்டவில்லை.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:07, 4 சூன் 2014 (UTC)[பதிலளி]
  2. இசுதான்புல் Y ஆயிற்று --AntonTalk 18:55, 9 சூன் 2014 (UTC)[பதிலளி]
@அன்டன் அவர்களே இசுதான்புல் கட்டுரையில் ஆங்கில உள்ளடக்கங்களை நீக்கினும் அக்கட்டுரை 76800 பைட்டை தாண்டுகின்றது. நூற்பட்டியலில் எஞ்சியுள்ள நூல்கள் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டவை.
  1. இசுதான்புல்#CITEREFQuantic2008
  2. இசுதான்புல்#CITEREFMorris2010
  3. இசுதான்புல்#CITEREFChandler1987
  4. இசுதான்புல்#CITEREFMasters.C3.81goston2009
  5. இசுதான்புல்#CITEREFWedel2000
  6. இசுதான்புல்#CITEREFOxford_Business_Group2009
  7. இசுதான்புல்#CITEREFOrganisation_for_Economic_Co-operation_and_Development2008

மேலுள்ள வார்ப்புருக்கள் மேலுள்ள இணைபின் மூலம் செல்கையில் நீலநிற்த்தில் highlight செய்யதுகாட்டப்படுகின்றது. மேற்கோள்கள் பகுதியிலுள்ள 16, 24, 25, 26, 27, 37, 39 இலக்கங்களைக்கொண்ட மேற்கோள்களச் சொடுக்கிப்பாருங்கள், நீலநிற்த்தில் highlight செய்யதுகாட்டப்படும். போட்டி முடிவை மாற்றும்படி கேட்டுக்கொள்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:18, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]

அன்டன் அவர்களே முடிவுகள் பக்கத்திலும் மாற்றிவிடுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:24, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]

அண்மைய மாதங்களின் தரவுகள்[தொகு]

முன்னர்
ஏப்ரல்
2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
மே