கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கப்பாடல்கள். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் 473 பேர்.. இவர்களில் அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியவர்கள் யார் யார் என்பதைக் காட்டும் இறங்கு-வரிசை அடுக்கு ஒன்றினை சு. வையாபுரிப் பிள்ளை அளித்துள்ளார். [1]
பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2279
ஆசிரியர் பெயர் காணாத பாடல்கள் 102
ஆக மொத்தம் பாடல்கள் 2381
20 பாடல்களுக்குக் குறையாத பாடல்களைப் பாடிய புலவர்கள்
↑சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கிய பதிப்பு, வெளியீடு பாரிநிலையம், முதல் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967 பக்கம் 1403 முதல்.