பெருங்குன்றூர் கிழார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககாலப் பெருங்குன்றூர் கிழார் பெருங்குன்றூரில் வாழ்ந்தவர். பாட்டியல் புலவர் பெருங்குன்றூர் கிழார் சங்கப்புலவரின் பெயரால் குறிப்பிடப்பட்டவர். முந்தையவர் கி. பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிந்தையவர் ஒன்பதாம் நூற்றாண்டுக்குச் சற்றே முந்தையவர். முந்தையவர் இலக்கியப் புலவர். பிந்தையவர் இலக்கணப்புலவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்குன்றூர்_கிழார்&oldid=1857541" இலிருந்து மீள்விக்கப்பட்டது