ஐயூர் முடவனார்
Appearance
ஐயூர் முடவனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய 10 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. அவை:
- அகநானூறு 216,
- குறுந்தொகை 123, 206, 322
- நற்றிணை 206, 334
- புறநானூறு 51[1], 228, 314, 399
பாடல் சொல்லும் செய்தி
[தொகு]சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, செல்லிக் கோமான் ஆதன் எழினி, தாமான் தோன்றிக்கோன், கோசர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் இவரது பாடலில் உள்ளன.