குமட்டூர்க் கண்ணனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குமட்டூர்க் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சங்ககாலச் சேரமன்னர்களில் ஒருவன். இவனை இப்புலவர் பாடியுள்ளார். இவர் பாடிய அந்தப் பத்துப் பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் இரண்டாம் பத்தாக வைக்கப்பட்டுள்ளது.

பாடிப் பெற்ற பரிசில்[தொகு]

இவர் பாடலில் சொல்லும் செய்திகள்[தொகு]

இப் பத்தின் பிற்காலப் பதிகம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமட்டூர்க்_கண்ணனார்&oldid=738008" இருந்து மீள்விக்கப்பட்டது