குபேர லிங்கம்
Appearance
செல்வத்தின் அதிபதியான குபேரன் வணங்கிய இலிங்க உருவத்திருமேனி குபேர இலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் குபேரன் கிரிவலம் வந்தபொழுது அவருக்கு இந்த இலிங்கம் சுயம்புவாக தோன்றி காட்சி தந்ததாக கூறப்படுகிறது. [1]
குபேர இலிங்கத்தினை வழிபடுவோருக்கு செல்வங்கள் கிடைக்கும் என்பதும், முறையில்லா வழியில் செல்வம் சேர்த்தவர்களுக்கு அப்பாவங்கள் விலகும் என்பதும் சைவர்களின் நம்பிக்கையாகும்.[2]
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "இஷ்டங்களை ஈடேற்றும் அஷ்ட லிங்கங்கள் - Ashta Lingams wish fulfilled- Dinakaran". Archived from the original on 2014-03-01. பார்க்கப்பட்ட நாள் 2013-09-03.
- ↑ "World news, Crime news, Business news, Tamil News, Tamil latest news, Tamilnadu news".