குபேர லிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செல்வத்தின் அதிபதியான குபேரன் வணங்கிய இலிங்க உருவத்திருமேனி குபேர இலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் குபேரன் கிரிவலம் வந்தபொழுது அவருக்கு இந்த இலிங்கம் சுயம்புவாக தோன்றி காட்சி தந்ததாக கூறப்படுகிறது. [1]

குபேர இலிங்கத்தினை வழிபடுவோருக்கு செல்வங்கள் கிடைக்கும் என்பதும், முறையில்லா வழியில் செல்வம் சேர்த்தவர்களுக்கு அப்பாவங்கள் விலகும் என்பதும் சைவர்களின் நம்பிக்கையாகும்.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சுவர்ண பைரவர்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "இஷ்டங்களை ஈடேற்றும் அஷ்ட லிங்கங்கள் - Ashta Lingams wish fulfilled- Dinakaran".
  2. "World news, Crime news, Business news, Tamil News, Tamil latest news, Tamilnadu news".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குபேர_லிங்கம்&oldid=2930522" இருந்து மீள்விக்கப்பட்டது