இராதாபாய் அம்மையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராதாபாய் அம்மை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இராதாபாய் அம்மையார் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் உண்ணாமல் உறங்காமல் பன்னிரு வருடங்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அருள் பெற்றவராவார்.[1][2][3]

இவருடையப் பெயரில் திருவண்ணாமலையில் ஒரு பகுதியுள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "அண்ணாமலை அடியார்கள்!".
  2. "திருவண்ணாமலையில் வாழ்ந்த தவயோகிகள்! - குமுதம் பக்தி - Kumuthampakthi - tamil weekly supplements".
  3. "அருணை அருள்பெற்ற அடியார்கள் - Kungumam Tamil Weekly Magazine".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதாபாய்_அம்மையார்&oldid=2715234" இருந்து மீள்விக்கப்பட்டது