விக்கிமேனியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விக்கிமேனியா | |
|---|---|
| நிகழ்நிலை | செயற்பாட்டில் உள்ளது. |
| அமைவிடம் | வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் (2012) ஐப்பா, இசுரேல் (2011) கதான்ஸ்க், போலந்து (2010) புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா (2009) அலெக்சாந்திரியா, எகிப்து (2008) தாய்பெய், தைவான் (2007) கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் (2006) பிராங்க்ஃபுர்ட், செருமனி (2005) |
| முதல் நிகழ்வு | 2005 |
| அமைப்பாளர்(கள்) | விக்கிமீடியா நிறுவனம் |
| ஆவண நிலை | இலாப நோக்கற்றது. |
| இணையத்தளம் | wikimania.wikimedia.org |
விக்கிமேனியா என்பது விக்கிமீடியா நிறுவனம் நடத்தும் விக்கிப்பீடியா, விக்சனரி போன்ற விக்கித்திட்டங்களின் பங்களிப்பாளர்கள் ஆண்டு தோறும் ஒன்று கூடும் பன்னாட்டு மாநாடு ஆகும். இம்மாநாட்டில் பல்வேறு விக்கிமீடியா நிறுவனத் திட்டங்கள், திறமூல மென்பொருள், கட்டற்ற அறிவு / உள்ளடக்கம், இவற்றோடு தொடர்புடைய சமூக, நுட்பப் புலங்கள் குறித்து கலந்துரையாடப்படுகிறது.
அறிமுகம்[தொகு]
| மாநாடு | தேதி | இடம் | கண்டம் | வருகை | உரைத் தொகுப்புகள் |
|---|---|---|---|---|---|
| விக்கிமேனியா 2005 | ஆகத்து 5–7 |
|
உரைகள், நிகழ்படங்கள் | ||
| விக்கிமேனியா 2006 | ஆகத்து 4–6 |
|
ஆய்வுக்கட்டுரைகளும் உரைகளும், நிகழ்படம் | ||
| விக்கிமேனியா 2007 | ஆகத்து 3–4 |
|
விக்கிமீடியா காமன்சு காட்சியகம் | ||
| விக்கிமேனியா 2008 | சூலை 17–19 |
|
சுருக்கங்கள், உரைகள்,நிகழ்படங்கள் | ||
| விக்கிமேனியா 2009 | சூலை 26–28 |
|
உரைகள், நிகழ்படம் | ||
| விக்கிமேனியா 2010 | சூலை 9–11 |
|
உரைகள் | ||
| விக்கிமேனியா 2011 | ஆகத்து 4–7 |
|
உரைகள், நிகழ்படம் | ||
| விக்கிமேனியா 2012 | சூலை 12–15 |
|
உரைகள், நிகழ்படங்கள் | ||
| விக்கிமேனியா 2013 | ஆகத்து 7–11 | N/A |
சான்றுகள்[தொகு]
- ↑ Main Page – Wikimania 2006. wikimedia.org
- ↑ The Many Voices of Wikipedia, Heard in One Place. New York Times, August 7, 2006.
- ↑ "In Taipei, Wikipedians Talk Wiki Fatigue, Wikiwars and Wiki Bucks". New York Times. Noam Cohen, Saul Hansell (ed). August 3, 2007.
- ↑ James Gleick, Wikipedians Leave Cyberspace, Meet in Egypt, Wall Street Journal, August 8, 2008.
- ↑ m:Wikimania#Wikimania 2009 Wikimedia.org
- ↑ Wikimania 2010 site – Attendees. wikimedia.org.
- ↑ Wikimania 2011 in Haifa
வெளியிணைப்புகள்[தொகு]
- விக்கிமேனியா ஒருங்கிணைப்பு விக்கி.
- விக்கிமேனியா நிகழ்படங்கள்