கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Cambridge, Massachusetts
கேம்பிரிஜ்
Cambridge Skyline.jpg
மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மிடில்செக்ஸ் மாவட்டத்தில் அமைவிடம்
மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மிடில்செக்ஸ் மாவட்டத்தில் அமைவிடம்
அமைவு: 42°22′25″N 71°06′38″W / 42.37361°N 71.11056°W / 42.37361; -71.11056
நாடு அமெரிக்கா
மாநிலம் மாசசூசெட்ஸ்
மாவட்டம் மிடில்செக்ஸ்
தோற்றம் 1630
நிறுவனம் 1636
அரசு
 - வகை நகர ஆளுனர் - சபை
 - நகரத் தலைவர் டெனீஸ் சிமன்ஸ்
 - நகர ஆளுனர் ராபர்ட் ஹீலி
பரப்பளவு
 - நகரம் 18.47 கிமீ²  (7.13 ச. மைல்)
 - நிலம் 16.65 கிமீ² (6.43 ச. மைல்)
 - நீர் 1.81 கிமீ² (0.70 sq mi)
ஏற்றம் 12 மீ (40 அடி)
மக்கள் தொகை (2000)
 - நகரம் 1,01,355
 - அடர்த்தி 6,087.39/கிமீ² (15,762.83/சதுர மைல்)
நேர வலயம் கிழக்கு (ஒ.ச.நே.-5)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
கிழக்கு (ஒ.ச.நே.-4)
ZIP குறியீடு 02138, 02139, 02140, 02141, 02142
தொலைபேசி குறியீடு(கள்) 617 / 857
FIPS குறியீடு 25-11000
GNIS அடையாளம் 0617365
இணையத்தளம்: www.cambridgema.gov

கேம்பிரிஜ் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் பாஸ்டனின் ஒரு முக்கிய புறநகரம். கேம்பிரிஜ் மற்றும் பாஸ்டன் இடையில் சார்ல்ஸ் ஆறு அமைந்துள்ளது. கேம்பிரிஜின் முக்கியத்துவத்தின் காரணம் இங்கே ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி. ஆகிய இரண்டு மரியாதை பெற்ற பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.