கதான்ஸ்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கதான்ஸ்க்
கதான்ஸ்க் நகரக் காட்சித் தொகுப்பு. Top:View of Central Gdansk and St.Cathorine Church, Middle of left:Old Town and Motlawa River in night, Center:A Lady from the window in Long Market Square, Middle of right:Fountain of Naptune Stature in Long Market area, Bottom of left:Green Gate in Long Market, Bottom of right:Third Millenium John PaulⅡ Bridge

-ன் சின்னம்
கொடி
Coat of arms of
Coat of arms
குறிக்கோளுரை: Nec Temere, Nec Timide
(ஆவேசமுமின்றி, கோழையாகவுமின்றி)
அமைவு: 54°22′N 18°38′E / 54.367°N 18.633°E / 54.367; 18.633
நாடு  போலந்து
வொய்வோதெசிப் பொமெரேனியன்
கௌன்டி நகர கௌன்டி
நிறுவப்பட்டது 10வது நூற்றாண்டு
நகரம் அறிவிப்பு 1263
அரசு
 - மேயர் பவல் அடமொவிக்சு
பரப்பளவு
 - நகரம் 262 கிமீ²  (101.2 ச. மைல்)
மக்கள் தொகை (2009)
 - நகரம் 4,55,830
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
 - மாநகரம் 10,80,700
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
CEST (ஒ.ச.நே.+2)
Postal code 80-008 to 80-958
தொலைபேசி குறியீடு(கள்) +48 58
Car plates GD
இணையத்தளம்: http://www.gdansk.pl

கதான்ஸ்க் (Gdańsk) வடக்குப் போலந்தில் பால்டிக் கடலுடன் விஸ்துலா ஆறு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது போலந்தின் ஆறாவது பெரிய நகரமாக (மக்கள்தொகை 500 000) விளங்குகிறது. நாட்டின் முகனையான துறைமுக நகரமாகவும் விளங்குகிறது.[1]

கதான்ஸ்க் நகரம் பத்தாவது நூற்றாண்டு முதலே போலந்தின் வரலாற்றில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளது. இங்குதான் போலந்தின் தொழிற்சங்கம் "சாலிடாரிட்டி" உருவானது; இந்தத் தொழிற்சங்க இயக்கமே மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமை ஆட்சி முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.

விக்கிமானியா[தொகு]

ஆறாவது விக்கிமானியா இங்குதான் 2010ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Port". Port of Gdansk Authority. பார்த்த நாள் 2009-11-05.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கதான்ஸ்க்&oldid=1465633" இருந்து மீள்விக்கப்பட்டது