வரைவு:விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய தாக்குதல்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விடுதலைப் புலிகள் என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) நடத்திய தாக்குதல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. [1] [2] [3] இந்த பட்டியலில் படுகொலைகள், குண்டுவெடிப்புகள், கொள்ளைகள், இன அழிப்புகள், இராணுவப் போர்கள், பொதுமக்கள் இராணுவ படுகொலைகள் ஆகியவைகள் இதில் அடங்குகிறது.

1976 முதல் 2009 வரை தமிழீழம் கோரி போராடிய வந்த பிரிவினைவாத போராளிக் குழுவான விடுதலைப் புலிகள் அமைப்பை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, மலேசியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் உட்பட 33 நாடுகள் தடை செய்துள்ளன.

குறிப்பிடத்தக்க கொடிய தாக்குதல்கள்[தொகு]

தாக்குதல் தேதி இடம் இறப்பு எண்ணிக்கை ஆதாரங்கள்
இலங்கை காவல்துறை அதிகாரிகளின் படுகொலை 1990 11 சூன் 1990 கிழக்கு மாகாணம், இலங்கை 600–774 Police officers [4][5]
ஓயாத அலைகள் நடவடிக்கை 1996 18 சூலை 1996 வட மாகாணம், இலங்கை 1,498 officers and soldiers களச்சாவு or MIA (including unknown number of surrendered per the military, 50 police and 80 civilans) [6][7][8][9][10]
கிழக்கு மாகாண படுகொலைகள் 1987 29 செப்டம்பர் 1987 – 8 அக்டோபர் 1987 கிழக்கு மாகாணம், இலங்கை 200+ [11]
காத்தான்குடித் தாக்குதல் 1990 3 ஆகத்து 1990 காத்தான்குடி, மட்டக்களப்பு மாவட்டம் 147 [12]
அனுராதபுர படுகொலை 14 மே 1985 அனுராதபுரம், அனுராதபுரம் மாவட்டம் 146 [13]
அபரணை பேருந்து படுகொலை 17 ஏப்ரல் 1987 அபரணை, அனுராதபுரம் மாவட்டம் 127 [14]
அக்டோபர் 1995 கிழக்கு இலங்கை படுகொலைகள் 16 அக்டோபர் 1995 கிழக்கு மாகாணம், இலங்கை 120
ஏறாவூர் படுகொலை 11 ஆகத்து 1990 ஏறாவூர், மட்டக்களப்பு மாவட்டம் 116-173 [15][16]
மத்திய பேருந்து நிலைய குண்டுவெடிப்பு 21 ஏப்ரல் 1987 Pettah, கொழும்பு, கொழும்பு மாவட்டம் 113 [17]
பள்ளியத்திடல் படுகொலை 15 அக்டோபர் 1991 Palliyagodella, பொலன்னறுவை மாவட்டம் 109 [14][18]
திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006 16 அக்டோபர் 2006 Digampathaha, மாத்தளை மாவட்டம் 99–103 soldiers [19] [20]
மத்திய வைப்பக குண்டுவெடிப்பு 31 சனவரி 1996 கொழும்பு, கொழும்பு மாவட்டம் 91 [21]
அலஞ்சிப்பொத்தானை படுகொலை 29 ஏப்ரல் 1992 Alanchipothana, பொலன்னறுவை மாவட்டம் 69 [22]
குருக்கள்மடம் படுகொலை 13 சூலை 1990 Kurukkalmadam, Batticaloa District 68-168 [23][24][25]
கெப்பிட்டிக்கொல்லாவை படுகொலை 15 சூன் 2006 Kebithigollewa, அனுராதபுரம் மாவட்டம் 66 [26]
தெகிவளை ரயில் குண்டுவெடிப்பு (1996) 24 சூலை 1996 தெகிவளை, கொழும்பு மாவட்டம் 64 [27]
கந்தன் கருணை படுகொலை 30 மார்ச்சு 1987 யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம் 63 [28]
Kent and Dollar Farm massacres 30 நவம்பர் 1984 முல்லைத்தீவு மாவட்டம் 62 [29]
JOC bombing 21 சூன் 1991 Flower Road, கொழும்பு 60 [30]
லயன்எயார் பறப்பு 602 29 செப்டம்பர் 1998 வட-மேற்குக் கரைக் கடல், மன்னார் மாவட்டம் 55 [31]
கோனகல படுகொலை 18 செப்டம்பர் 1999 கோனகலை, அம்பாறை மாவட்டம் 54 [32]
காமினி திசாநாயக்கா, ஒசி அபேகுணசேகரா படுகொலை செய்யப்பட்டார்கள் 24 அக்டோபர் 1994 தொட்டலங்கை, கொழும்பு 52 [33][34]
மகாகொங்ககட படுகொலை 10 அக்டோபர் 1988 மேடவாச்சியா, அனுராதபுரம் மாவட்டம் 44 [35]
கல்லரவ படுகொலை 25 மே 1995 கல்லரவா, திருகோணமலை மாவட்டம் 42 [36]
Aranthalawa Massacre 2 சூலை 1987 அறந்தலாவை, அம்பாறை மாவட்டம் 35 [37]
எரக்கண்டி படுகொலை 2 சூலை 1997 ஏறக்கண்டி, திருகோணமலை மாவட்டம் 34 [38][39]
போகமுயாய படுகொலை 23 சனவரி 1991 Bogamuyaya, அம்பாறை மாவட்டம் 29 [40]
புத்தல பேருந்து வெடிகுண்டு 16 சனவரி 2008 புத்தலை, மொனராகலை மாவட்டம் 28 [41]
2008 பிலியந்தலை பஸ் குண்டுவெடிப்பு 25 ஏப்ரல் 2008 பிலியந்தலை, கொழும்பு 26 [42]
2008 Moratuwa bus bombing 6 சூன் 2008 Katubedda, மொறட்டுவை 22 [43]
Assassination of C. V. Gunaratne 8 சூன் 2000 இரத்மலானை, கொழும்பு மாவட்டம் 22 [44][45]
எயர்லங்கா பறப்பு 512 3 மே 1986 பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம், கம்பகா மாவட்டம் 21 [46]
ஹெவ்லாக் சாலையில் குண்டுவெடிப்பு/ரஞ்சன் விஜேரத்ன படுகொலை செய்யப்பட்டார் 2 மார்ச்சு 1991 Havelock Road, Colombo 19 [47]
1998 புத்தர் பல் கோயில் தாக்குதல் 25 சனவரி 1998 தலதா மாளிகை, கண்டி 17 [21][48][49]
இராஜீவ் காந்தி படுகொலை 21 மே 1991 திருப்பெரும்புதூர், சென்னை, in தமிழ்நாடு, இந்தியா 15 [50][51]
1997 Colombo World Trade Centre bombing 15 அக்டோபர் 1997 கொழும்பு, கொழும்பு மாவட்டம் 15 [52]
2007 இலங்கை பேருந்து குண்டுவெடிப்பு 6 சனவரி 2007 இக்கடுவை, காலி மாவட்டம் 15 [53]
Akuressa suicide bombing 10 மார்ச்சு 2009 அகுரேச்சா, மாத்தறை மாவட்டம் 14 [54]
ரணசிங்க பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டார் 1 மே 1993 Armour Street, கொழும்பு 11 [55][56]
Fort railway station bombing 3 பிப்ரவரி 2008 கோட்டை தொடருந்து நிலையம், கொழும்பு 11 [57]
Kokilai massacre 1 டிசம்பர் 1984 Kokilai, முல்லைத்தீவு மாவட்டம் 11
Gomarankadawala massacre 23 ஏப்ரல் 2006 கோமரன்கடவல, திருகோணமலை மாவட்டம் 6 [58]
2009 suicide air raid on Colombo 20 பிப்ரவரி 2009 கொழும்பு, கொழும்பு மாவட்டம் 2 LTTE pilots [59]
  1. Gunaratna, Rohan (2001-11-03). "Intelligence failures exposed by Tamil Tiger airport attack". Jane's Information Group. http://www.janes.com/security/international_security/news/jir/jir010903_1_n.shtml. 
  2. "Consular Information Sheet – Sri Lanka". Bureau of Consular Affairs. 2007-04-11. https://travel.state.gov/travel/cis_pa_tw/cis/cis_1025.html. 
  3. Audrey Kurth Cronin (2004-02-06). "CRS Report for Congress, Foreign Terrorist Organizations". Bureau of Consular Affairs. http://www.fas.org/irp/crs/RL32223.pdf. 
  4. "Recalling the saddest day in Lankan Police history". Lanka Newspapers. Lanka Newspapers. 2011. Archived from the original on 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2011-06-12.
  5. "Killing of 774 policemen". Rivira. Rivira. 2011. Archived from the original on 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2011-06-12.
  6. Hashim, Ahmed (2013). When Counterinsurgency Wins: Sri Lanka's Defeat of the Tamil Tigers. Philadelphia: University of Pennsylvania Press. பக். 104–105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8122-4452-6. https://books.google.com/books?id=kFHEMaLZx6gC. 
  7. "U.S. Department of State Sri Lanka Country Report on Human Rights Practices for 1996". state.gov. US State Department. பார்க்கப்பட்ட நாள் 23 October 2023.
  8. Sivaram, S. D. (15 August 1996). "Mullaitivu: A Shattering Blow War Strategy" (PDF). Tamil Times. Vol. XV, no. 8. Sutton, U.K. pp. 11–12. ISSN 0266-4488. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011.
  9. Situation Report, By Iqbal Athas
  10. Borham, Maneshka. "Soldiers missing in action: Anguished families still knocking on doors". Sunday Observer. https://www.sundayobserver.lk/2019/03/10/news-features/soldiers-missing-action-anguished-families-still-knocking-doors. 
  11. Rubin, Barnett (1987). Cycles of Violence: Human Rights in Sri Lanka Since the Indo-Sri Lanka Agreement. Human Rights Watch. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780938579434. https://books.google.com/books?id=b7F-dUh5_j8C&pg=PA52. பார்த்த நாள்: 8 December 2018. 
  12. Xinhua, 147 Muslims Massacred by Tamil "Tigers" in Sri Lanka, Colombo, August 4, 1990
  13. "Timeline of the Tamil conflict". BBC News. 2000-09-04. http://news.bbc.co.uk/2/hi/south_asia/51435.stm. 
  14. 14.0 14.1 Letter sent by the Permanent Representative of Sri Lanka to the Centre for Human Rights, Government of Sri Lanka, 9 August 1994
  15. "Tamils Suspected in Massacre". Reuter. India Abroad. 17 August 1990. https://www.proquest.com/docview/362647438. 
  16. Human Rights in Sri Lanka: An Update (PDF) (Report). Asia Watch. 12 March 1991. பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
  17. LTTE Terrorist Attacks Selected Chronology (since 1987)
  18. "1987: THE BUBBLE BURSTS, Chapter 6". UTHR(J). பார்க்கப்பட்ட நாள் 2006-12-31.
  19. Luthra, Dumeetha (2006-10-16). "Analysis: Sri Lanka military setbacks". பிபிசி. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6045866.stm. 
  20. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=19928
  21. 21.0 21.1 "Eleven die in Sri Lankan temple suicide bomb". BBC. 25 January 1998. http://news.bbc.co.uk/2/hi/50366.stm. 
  22. "Massacres In The Polonnaruwa District". UTHR(J). 2006. http://www.uthr.org/Reports/Report11/chapter7.htm. 
  23. "Welcome to UTHRJ: Report 7, Chapter 2". uthr.org.
  24. "FROM BURNING HOUSES TO BURNING BODIES" (PDF). Amnesty.
  25. Refugee Status Appeals Authority (PDF) (Report). 19 April 2006.
  26. "Military 'killed Lanka aid staff'". BBC News. August 30, 2006. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5298470.stm. 
  27. "Tamil Arrested in Sri Lanka Train Bombing". The New York Times. 1996-09-04. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9A02E7D71038F937A3575AC0A960958260. 
  28. "Colonel Kittu, A long forgotten ruthless leader, a Tamil movie wants to celebrate". 2016-08-17.
  29. "LTTE genocide at Kent and Dollar Farms". Daily News. 29 May 2009. http://www.dailynews.lk/2009/05/29/fea50.pdf.  [தொடர்பிழந்த இணைப்பு]
  30. "Sri Lanka Bomb Said to Kill Up to 60 (Published 1991)". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on 2023-06-29.
  31. Criminal Occurrence description at the Aviation Safety Network. Retrieved on 21 April 2012.
  32. Kamalendra, Chris (19 September 1999). "Pre-dawn horror in Ampara: 54 killed as LTTE unleashed terror on villagers". The Sunday Times. http://sundaytimes.lk/990919/frontm.html. 
  33. Latest Killing of a Sri Lanka Politician Fits a Familiar Pattern, The New York Times
  34. Gamini Dissanayake, the last of men Error in Webarchive template: Empty url., Ceylon Today
  35. "Year 1988 LTTE Atrocities". 28 May 2015. Archived from the original on 28 May 2015.
  36. Kamalendran, Chris (4 October 1998). "Lighting a candle in the storm". The Sunday Times. http://sundaytimes.lk/981004/news2.html. 
  37. "LTTE's gun culture continues". The Sunday Observer. 2007-06-03 இம் மூலத்தில் இருந்து 2007-06-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070630174939/http://www.sundayobserver.lk/2007/06/03/main_Editorial.asp. 
  38. "Tides Of Violence" (PDF).
  39. "Sri lanka Briefly" (PDF).
  40. "WORLD : Rebels Slaughter 29 in Sri Lanka". Los Angeles Times. 23 January 1991.
  41. correspondent, Randeep Ramesh, South Asia (16 January 2008). "Tamil Tigers kill 28 with bus bomb". the Guardian (in ஆங்கிலம்).{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  42. "Sri Lanka fears more bombings as bus toll hits 26 | France 24". 21 May 2008. Archived from the original on 21 May 2008.
  43. "Deadly blasts hit Sri Lanka buses". 6 June 2008. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7439193.stm. 
  44. Sri Lanka suicide bomber kills 22, The Guardian
  45. Disciplined and respected political culture soon Error in Webarchive template: Empty url., Daily News
  46. "1986: Bomb kills 21 in Sri Lanka". பிபிசி. 3 May 1986. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/3/newsid_2481000/2481291.stm. 
  47. The Assassination Of Ranjan Wijeratne, Colombo Telegraph
  48. "Religious ceremonies to commemorate the LTTE attack on Temple of tooth in Sri Lanka". Colombo Page (Sri Lanka). 25 January 2009 இம் மூலத்தில் இருந்து 2 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402093342/http://www.colombopage.com/archive_09/January2565223RA.html. 
  49. Nubin, Walter (2003). Sri Lanka: Current Issues and Historical Background. New York: Nova Publishers. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59033-573-4. https://books.google.com/books?id=Iudi2JJLaUAC. 
  50. Tamil Tiger 'regret' over Gandhi, BBC
  51. 1991: Bomb kills India's former leader Rajiv Gandhi, BBC
  52. British tourists wounded in Tamil Tiger bomb blast
  53. "Gulfnews: Bus bomb kills 15 in southern Sri Lanka". 29 September 2007. Archived from the original on 29 September 2007.
  54. "Sri Lanka 'suicide bomb kills 14'". 10 March 2009. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7934095.stm. 
  55. "Suicide Bomber Kills President of Sri Lanka (Published 1993)". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on 2023-04-09.
  56. Liberation Tigers of Tamil Eelam (aka Tamil Tigers) (Sri Lanka, separatists), Council on Foreign Relations
  57. "Suicide Bomb Hits Sri Lankan Rail Station - CBS News". CBS News. 24 September 2015. Archived from the original on 24 September 2015.
  58. Gunananda, A.T.M. (30 April 2006). "Gomarankadawala: "We need more security say villagers". The Sunday Times. http://www.sundaytimes.lk/060430/index.html. 
  59. Hodge, Amanda (2009-09-22). "Kamikaze raid shows the Tamil Tigers have not been tamed". The Australian இம் மூலத்தில் இருந்து 2009-05-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090508100212/http://www.theaustralian.news.com.au/story/0,25197,25091354-25837,00.html.