மொறட்டுவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மொறட்டுவை Moratuwa මොරටුව |
|
|---|---|
| இலங்கையில் மொறட்டுவையின் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| மாவட்டம் | கொழும்பு |
| ஏற்றம் | 28 மீ (92 அடி) |
| மக்கள் தொகை (2001) | |
| - நகரம் | 177 |
| நேர வலயம் | இல.சீ.நே (ஒ.ச.நே.+5:30) |
| அஞ்சற் குறியீடு | 10400 |
மொறட்டுவை (Moratuwa) இலங்கையின் தென்மேற்குக் கரையிலுள்ள ஒரு நகரமாகும். இது கொழும்பிலிருந்து 18 கி.மீ. தெற்காக கொழும்பு-காலி நெடுஞ்சாலையிலுள்ளது. மொறட்டுவை வடக்கில் நிலத்தினாலும், மற்றைய மூன்று பக்கங்களும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பொல்கொட வாவி ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 177,190 ஆகும்.[1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Sri Lanka: largest cities and towns and statistics of their population". பார்த்த நாள் 2010-10-09.