லிப்பிட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லிப்பிட் என்பது, கொழுப்புகள், எண்ணெய்கள், மெழுகுகள், கொலொஸ்ட்ரால், ஸ்டெரால்கள், கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் மானோகிளிசரைடுகள், டைகிளிசரைடுகள், பாஸ்போலிப்பிட்டுகள் போன்ற கொழுப்பில் கரையக்கூடியவையும், இயற்கையில் கிடைப்பனவுமான மூலக்கூறுகளைக் குறிக்கும். ஆற்றலைச் சேமித்து வைப்பதும், கல மென்தகடுகளுக்கான அமைப்புக் கூறுகளாகச் இருப்பதுமே லிப்பிட்டுகளின் முக்கியமான செயல்பாடுகள்.