ஒமேகா-6 கொழுப்பு அமிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒமேகா-6 கொழுப்பு மனித உடலில் அதிகமாக இருந்தால்,இரத்தத்தின் ஒட்டும்தன்மை அதிகமாகிறது. இரத்தக்குழாய்கள் கடினமாகி அவற்றின் மீள்தன்மை குறைகிறது. இரத்த அணுக்களின் செல்சுவர்கள் கெட்டியாகி, நெகிழ்வுத்தன்மை குறைகிறது. இந்தக் காரணங்கள், மூளை மற்றும் இதயப்பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்த வழி செய்கின்றன.
[தொகு] மேலும் காண்க
[தொகு] கூடுதல் வாசிப்பு
- ஆல்போர்ட், சூசன். த க்வீன் ஆஃப் ஃபேட்ஸ்: ஒய் ஒமேகா-3ஸ் வேர் ரிமூவ்ட் ஃப்ரம் த வெஸ்டன் டயட் அண்ட் வாட் வி கேன் டூ டு ரிப்லேஸ் தெம் . யுனிவெர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா ப்ரஸ், செப்டம்பர் 2006. ISBN 978-0-520-24282-1.
- பாய்ட், ஹிலாரி & பேசண்ட், பூரி கே. த நேச்சுரல் வே டு பீட் டிப்ரஷன்: த க்ரௌண்ட் ப்ரேக்கிங் டிஸ்கவரி ஆஃப் EPA டு சேஞ்ச் யுவர் லைஃப். லண்டன் ஹாடர் அண்ட் ஸ்டாட்டன். 2004. ISBN 0-340-82497-2
- சோ, சிங் காங். ஃபேட்டி ஆசிட்ஸ் இன் ஃபுட்ஸ் அண்ட் தேர் ஹெல்த் இம்ப்ளிகேஷன்ஸ் . ரௌட்லெஜ் பப்ளிஷிங். நியூ யார்க், நியூ யார்க். 2001.
- க்ளவர், சார்லஸ். த எண்ட் ஆஃப் த லைன்: ஹௌ ஓவர்ஃபிஷிங் இச் சேஞ்சிங் த வோர்ல்ட் அண்ட் வாட் வி ஈட் . எபரி ப்ரஸ், லண்டன் 2004. ISBN 0-09-189780-7.
- எராஸ்மஸ், உடூ. ஃபேட்ஸ் தர் ஹீல், ஃபேட்ஸ் தட் கில் . 3ஆம் பதிப்பு. பர்னபி (BC): அலைவ் புக்ஸ்; 1993.
- ஸ்மிதர்ஸ், லோயிஸ். த ஃபுட் இண்டஸ்ட்ரி'ஸ் க்ரீட் . ஹௌ மிஸ்லீடிங் ஆஃப் ஒமேகா-3 ஃபுட்ஸ் அண்டர்மைன்ஸ் அமெரிக்கன் ஹெல்த்.
- ஸ்டால், ஆண்ட்ரியூ எல். த ஒமேகா-3 கனெக்ஷன் . சைமன் & ஸ்கஸ்டர் 2001. ISBN 0-684-87138-6.