ஒமேகா-9 கொழுப்பு அமிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உணவிலுள்ள கொழுப்பு வகைகள் |
|---|
|
| இவற்றையும் காண்க |
ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் (Omega-9 fatty acids; ω−9 கொழுப்பு அமிலங்கள் அல்லது n −9 கொழுப்பு அமிலங்கள்) எனக் குறிக்கப்படுபவை நிறைவுறா கொழுப்பு அமிலங்களின் குடும்பமாகும். அவை அனைத்தும் ஒமேகா −9 இடத்தில் பொதுவான ஒரு இறுதி கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து ஒன்பதாவது பிணைப்பாகும்.
இவற்றையும் காண்க [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
- Cyberlipid Center. "Polyenoic fatty acids". பார்த்த நாள் January 26, 2013.