ரேகா வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேகா வர்மா
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 2019
முன்னையவர்ஜிதின் பிரசாதா
தொகுதிதருஹரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மே 1973 (1973-05-20) (அகவை 50)
கான்பூர், உத்தரப்பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அருண் குமார் வர்மா[1]
வாழிடம்(s)மக்சூத்பூர், லக்கிம்பூர் கேரி, உத்தரப்பிரதேசம்
வேலைவணிகர்
As of 17 திசம்பர், 2016
மூலம்: [1]

ரேகா வர்மா (Rekha Verma) என்பவர் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.

வாழ்க்கை[தொகு]

ரேகா வர்மா பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரும் பாஜகவின் தேசிய துணைத் தலைவர் ஆவார். வர்மா உத்தரப் பிரதேசத்தின் துராஹ்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் இவர் 360357 வாக்குகள் பெற்று 234682 வாக்குகள் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தாவூத்தை தோற்கடித்தார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashish Misra (30 May 2014). "Dhaurahra MP Rekha Verma of BJP". India Today. பார்க்கப்பட்ட நாள் 10 July 2021.
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 23 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
  3. Kanwardeep Singh (11 June 2019). "BJP MP Rekha Verma booked for slapping, threatening to kill cop on escort duty". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 10 July 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_வர்மா&oldid=3742558" இலிருந்து மீள்விக்கப்பட்டது