முக்குலத்தோர்
|
இந்த கட்டுரை அல்லது பகுதி நடுநிலை சான்றுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. |
கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினராக இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் குறிப்பிடுவதுண்டு. முக்குலத்தோர் என்பது தென் தமிழ்நாட்டில் வாழும் ஒரு இனத்தைக் குறிக்கும். ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.ஆங்கிலேய ஆதிக்கத்தின் போது தமிழகத்திலிருந்து சட்டிஸ்கர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையானோர் தென் தமிழகத்து மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர். மேலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி யென தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தென் தமிழகத்திலும், மத்திய தமிழகத்திலும் முக்குலத்தோர் அதிகம் காணப்படுகின்றனர்.
அதிகம் அறியப்பட்டவர்கள் [தொகு]
- முத்துராமலிங்க தேவர் ( ஃபார்வேடு பிளாக் )
- சிவாஜி கணேசன்
- கார்த்திக் நிறுவனத்தலைவர் ( அனைத்திந்திய நாடாளும் மக்கள் கட்சி )
- கார்த்திக்கரிகாலத்தேவர் நிறுவனத்தலைவர் ( மூவேந்தர் மக்கள் கட்சி ) - சென்னை