மீனாட்சி அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனாட்சி அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2006
அமைவிடம், ,
சேர்ப்புமெட்ராஸ் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.gacwsvga.in/

மீனாட்சி அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 2006இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை, அறிவியல் இளங்கலை
  2. கலை, அறிவியல் முதுகலை

சான்றுகள்[தொகு]