புதிய தமிழகம் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதிய தமிழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புதிய தமிழகம் கட்சி
தலைவர் க. கிருஷ்ணசாமி
நிறுவல் 1996
தலைமையகம் சென்னை
கூட்டணி அ.இ.அ.தி.மு.க
வலைத்தளம் http://ptparty.org/
புதிய தமிழகம் கட்சி கொடி
கட்சிக் கொடி
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க

புதிய தமிழகம் கட்சி ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_தமிழகம்_கட்சி&oldid=1607521" இருந்து மீள்விக்கப்பட்டது