புதிய தமிழகம் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புதிய தமிழகம் கட்சி | |
| தலைவர் | க. கிருஷ்ணசாமி |
|---|---|
| நிறுவல் | 1996 |
| தலைமையகம் | சென்னை |
| கூட்டணி | அ.இ.அ.தி.மு.க |
| வலைத்தளம் | http://ptparty.org/ |
![]() |
|
| கட்சிக் கொடி | |
| இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க | |
புதிய தமிழகம் கட்சி ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி ஆவார்.
[தொகு] வெளி இணைப்புகள்
- தமிழகத்தில் தலித்துகளின் நிலை - பிபிசி பெட்டகத் தொடர் - அரசியல் அதிகாரத்தை நோக்கி தலித்துக்கள்
- புதிய தமிழகம் கட்சி தலைவர் திரு. கிருஷ்ணசாமி பேட்டி - தமிழோவியம்
- 1996 Tamil Nadu Election Results, Election Commission of India -(ஆங்கிலத்தில்)
- புதிய தமிழகம் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம்
