அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி | |
|---|---|
| தலைவர் | சரத்குமார் |
| நிறுவல் | சரத்குமார், ஆகஸ்ட் 31, 2007 |
| தலைமையகம் | அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி எண்.33/1 (ப.எண்.16/1) ராஜமன்னார் தெரு ,தி.நகர்,சென்னை - 600017 |
| கட்சிக் கொடி | |
|
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க |
|
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ்ப்பட நடிகர் சரத் குமார் தலைமையில் ஆகஸ்ட் 31, 2007 தொடக்கப்பட்ட இந்திய-தமிழக அரசியல் கட்சியாகும். அப்துல் கலாம், காமாராஜ் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து இக்கட்சி செயல்படும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் சினிமாத்துறை செலுத்தும் செல்வாக்கினதும் அதிகாரத்தினதும் இன்னொரு வெளிப்பாடாக இக்கட்சியின் தோற்றமும் அமைந்துள்ளது.