பிறிட்ஸ்கர் பரிசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரிட்சுக்கர் பரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு | |
| விருதுக்கான காரணம் |
கட்டிடக்கலையில் வாழ்நாள் சாதனை புரிந்தோர்க்கு.[1] |
| முதலாவது விருது | 1979 |
| கடைசி விருது | 2013 |
| அதிகாரபூர்வ தளம் | |
|---|---|
பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டிடக்கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக, பிறிட்ஸ்கர் குடும்பத்தால் நடத்தப்படும் ஹையாத் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும்.[1] கட்டிடக்கலைத்துறைக்கான உலகின் முன்னணிப் பரிசு இதுவே. இது 1977ல், ஜே ஏ. பிறிட்ஸ்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பெரிதும் நோபல் பரிசைத் தழுவி உருவாக்கப்பட்டதனால், சில சமயங்களில் இது, "கட்டடக்கலையின் நோபல் பரிசு" எனக் குறிப்பிடப்படுவதுண்டு.
இப் பரிசு பெற்றவர்களின் முழுமையான பட்டியல் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 Goldberger, Paul (May 28, 1988). "Architecture View; What Pritzker Winners Tell Us About the Prize". The New York Times. பார்த்த நாள் June 26, 2009.