பதேபூர், இராஜஸ்தான்

ஆள்கூறுகள்: 27°59′N 74°57′E / 27.98°N 74.95°E / 27.98; 74.95
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதேபூர்
பதேபூர் (செகாவதி பிரதேசம்)
நகரம்
பதேபூர் is located in இராசத்தான்
பதேபூர்
பதேபூர்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் பதேபூர் நகரத்தின் அமைவிடம்
பதேபூர் is located in இந்தியா
பதேபூர்
பதேபூர்
பதேபூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°59′N 74°57′E / 27.98°N 74.95°E / 27.98; 74.95
நாடு India
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்சிகார்
ஏற்றம்324 m (1,063 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்92,595
மொழி
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்332301
ஐஎசுஓ 3166 குறியீடுRJ-IN
வாகனப் பதிவுRJ-23

பதேபூர் (Fatehpur), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழகில், செகாவதி பிரதேசத்தில் உள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். பதேபூர் நகரம் சிகார் மற்றும் பிகானேர் நகரங்களுக்கிடையே, தேசிய நெடுஞ்சாலை எண் 52-இல் அமைந்துள்ளது.

மாவட்டத் தலைமையிடமான சிகாரிலிருந்து பதேபூர் நகரம் 50 கிலோ மீட்டர் தொலைவிலும்; சூரூவிலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பதேப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 92595 ஆகும். அதில் ஆண்கள் 47601 மற்றும் பெண்கள் 44994 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 945 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13367 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 74.73% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 37.53%, இசுலாமியர் 36.68%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.32%, கிறித்தவர்கள் 0.13% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதேபூர்,_இராஜஸ்தான்&oldid=3559071" இலிருந்து மீள்விக்கப்பட்டது