நாகரூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகரூர்
Nagaroor
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்திருவனந்தபுரம்
வட்டம்சிறையின்கீழு வட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்14,854
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்695618[1]
வாகனப் பதிவுKL-

நாகரூர் (Nagaroor) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[2]

புவியியல் அமைப்பு[தொகு]

8°44′0″ வடக்கு 76°51′0″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் நாகரூர் கிராமம் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நாகரூர் கிராமத்தின் மக்கள் தொகை 14,854 ஆகும். இம்மக்கள் தொகையில் 6942 ஆண்கள் மற்றும் 7912 பெண்கள் ஆவர்[2].

நாகரூரில் கிராம அலுவலகம், பதிவாளர் அலுவலகம், அஞ்சல் அலுவலகம் முதலான அரசு அலுவலகங்கள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "India Post :Pincode Search". Archived from the original on 2012-05-20. பார்க்கப்பட்ட நாள் 2008-12-16.
  2. 2.0 2.1 "Census of India : Villages with population 5000 & above". பார்க்கப்பட்ட நாள் 2008-12-10. {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகரூர்&oldid=3560345" இலிருந்து மீள்விக்கப்பட்டது