திருவனந்தபுரம் சென்ட்ரல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
திருவனந்தபுரம் சென்ட்ரல்
തിരുവനന്തപുരം സെൻട്രൽ
Indian Railway Station
|
|
திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலைய மையக் கட்டிடம் |
|
| Location | |
|---|---|
| Coordinates | 8.4874°N 76.952°E |
| Street | Thampanoor |
| City | திருவனந்தபுரம் |
| District | திருவனந்தபுரம் |
| State | கேரளா |
| Elevation | MSL + 16 ft |
| Station Info & Facilities | |
| Station type | Central Station |
| Structure | Standard (on ground station) |
| Station status | பயன்பாட்டில் உள்ளது |
| Other name(s) | திருவனந்தபுரம் சென்ட்ரல் |
| Parking | உள்ளது |
| Entrance(s) | 2 |
| Connections | Taxi Stand, Adjacent to the bus station |
| Operation | |
| Code | TVC |
| Division(s) | Thiruvananthapuram Railway division |
| Zone(s) | தென்னக இரயில்வே (இந்தியா) |
| Track(s) | 15 |
| Platform(s) | 5 |
| History | |
| Opened | 4 நவம்பர் 1931 |
| Electrified | 30 திசம்பர் 2005 |
திருவனந்தபுரம் சென்ட்ரல் கேரள மாநிலத்தின் பெரியதும் போக்குவரத்து மிகுந்ததுமான ஒரு இரயில் நிலையமாகும். மேலும் தென்னிந்தியாவின் முக்கியமான இரயில் நிலையமும் ஆகும். இந்த இரயில் நிலையக் கட்டிடம் நகரின் முக்கியமான கட்டிடங்களுள் ஒன்று. இது சிறீ சித்திரைத் திருநாள் மகாராசாவினால் 1931-இல் கட்டப்பட்டது. இது செங்கற்களால் அல்லாமல் முற்றிலும் கருங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு வரை செல்லும் நீண்ட இரயில் பாதையில் திருவனந்தபுரமே முதலில் வரும் பெரிய இரயில் நிலையம். இங்கு தினமும் 2,00,000 பயணிகள் வரை வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.