கொச்சுவேலி இரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொச்சுவேலி
കൊച്ചുവേളി
Location
வீதி கொச்சுவேலி
நகரம் திருவனந்தபுரம்
மாவட்டம் திருவனந்தபுரம்
மாநிலம் கேரளா
ஏற்றம் MSL + 16 அடி
Station Info & Facilities
Structure Standard (on ground station)
Station status பயன்பாட்டில் உள்ளது.
Operation
Code KCVL
Division(s) திருவனந்தபுரம்
Zone(s) தென்னக இரயில்வே (இந்தியா)
History

கொச்சுவேலி இரயில் நிலையம் கேரளமாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தின் முதன்மையான இரயில் நிலையங்களுள் ஒன்று. திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்தில் உள்ள போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காக இந்நிலையம் மேம்படுத்தப்பட்டது.

2005-இல் இந்நிலையம் விரைவு வண்டிப் போக்குவரத்திற்கு துவங்கப்பட்டது. இங்கிருந்து சில விரைவு வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன.