டேவிட் மில்லர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் மில்லர் (David Miller, பிறப்பு: சூன் 10 1989), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 27 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2010/11 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.
வெளி இணைப்புகள் [தொகு]
- டேவிட் மிலர் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு