டெலவெயர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டெலவேர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| டெலவெயர் மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | none[1] | ||||||||||
| தலைநகரம் | டோவர் | ||||||||||
| பெரிய நகரம் | வில்மிங்டன் | ||||||||||
| பரப்பளவு | 49வது | ||||||||||
| - மொத்தம் | 2,490 சதுர மைல் (6,452 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 30 மைல் (48 கிமீ) | ||||||||||
| - நீளம் | 96 மைல் (154 கிமீ) | ||||||||||
| - % நீர் | 21.5 | ||||||||||
| - அகலாங்கு | 38° 27′ வ - 39° 50′ வ | ||||||||||
| - நெட்டாங்கு | 75° 3′ மே - 75° 47′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 45வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 783,600 | ||||||||||
| - மக்களடர்த்தி | 401.11/சதுர மைல் 154.87/கிமீ² (7வது) |
||||||||||
| - சராசரி வருமானம் | $50,152 (12வது) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | ஈப்ரைட் அசிமத்துக்கு பக்கம்[2] 447.85[2] அடி (136.5 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 59 அடி (18 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | அட்லான்டிக் பெருங்கடல்[3] 0 அடி (0 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
டிசம்பர் 7, 1787 (1வது) | ||||||||||
| ஆளுனர் | ஜாக் மார்கல் (D) | ||||||||||
| செனட்டர்கள் | எட்வர்ட் கஃவ்மேன் (D) தாமஸ் ஆர். கார்ப்பர் (D) |
||||||||||
| நேரவலயம் | கிழக்கு: UTC-5/-4 | ||||||||||
| சுருக்கங்கள் | DE Del. US-DE | ||||||||||
| இணையத்தளம் | delaware.gov | ||||||||||
டெலவெயர் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் ஐந்து மத்திய அட்லாண்டிக் மாநிலங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் டோவர். ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது மாநிலமாக 1787 இல் இணைந்தது,
மேற்கோள்கள் [தொகு]
- ↑ SB 129, if passed (currently assigned to Education Committee in Senate), would designate English as the official state language.
- ↑ 2.0 2.1 Delaware Geological Survey
- ↑ "Elevations and Distances in the United States". U.S Geological Survey (29 April 2005). பார்த்த நாள் November 3, 2006.