ஜேப்பியார் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேப்பியார் பல்கலைக்கழகம்
வகைதனியார்
உருவாக்கம்2021 (2021)
அமைவிடம்
இணையதளம்jeppiaaruniversity.ac.in

ஜேப்பியார் பல்கலைக்கழகம் (Jeppiaar University) என்பது தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இது 2021-இல் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்ககழகம் தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2019ன் கீழ் நிறுவப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Private University". பார்க்கப்பட்ட நாள் 28 Apr 2023.
  2. "Tamil Nadu Gazette" (PDF). பார்க்கப்பட்ட நாள் 28 April 2023.

வெளி இணைப்புகள்[தொகு]