சிட்னி பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிட்னிப் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிட்னி பல்கலைக்கழகம்
The University of Sydney
University of Sydney coat of arms.png

இலத்தீன்: Universitas Sidneiensis
குறிக்கோள்: Sidere mens eadem mutato (இலத்தீன்)
"விண்மீன்கள் மாறலாம், (ஆனால்) மனம் மாறுவதில்லை"
The stars change, [but] the mind [remains] the same
"Though the constellation may change the spirit remains the same"
நிறுவல்: 1850
வகை: பொது
நிதி உதவி: AU$1.259 பில்லியன்
(டிசம்பர் 31, 2006)[1][2]
வேந்தர்: மரீ பஷீர்[3]
துணைவேந்தர்: முனைவர் மைக்கல் ஸ்பென்ஸ்
ஆசிரியர்கள்: 3,018 (2007)
மாணவர்கள்: 45,182 (2007)
இளநிலை மாணவர்: 30,726 (2007)
முதுநிலை மாணவர்: 14,456 (2007)
அமைவிடம்: சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
( 33°53′16″S, 151°11′14″E)
வளாகம்: நகரம்
நிறம்: நீலம், பொன்மஞ்சள், சிவப்பு                    
இணையத்தளம்: www.usyd.edu.au
சிட்னிப்பல்கலைக் கழகத்தின் ஒரு கட்டிடம்

சிட்னிப் பல்கலைக்கழகம் (University of Sydney) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியில் அமைந்துள்ளது. 1850 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகமாகும். ஆஸ்திரேலியாவின் எட்டு ஆய்வுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_பல்கலைக்கழகம்&oldid=1713390" இருந்து மீள்விக்கப்பட்டது