கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பொண்ட் பல்கலைக்கழகம் |
 |
|
| குறிக்கோள்: |
Forever Learning |
| நிறுவல்: |
1987 |
| வகை: |
தனியார் |
| வேந்தர்: |
Trevor C Rowe AM |
| துணைவேந்தர்: |
Professor Robert Stable |
| அமைவிடம்: |
கோல்ட்கோஸ்ற், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா |
| இணையத்தளம்: |
http://www.bond.edu.au/ |
|
பொண்ட் பல்கலைக்கழகம் (Bond University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் றொபினா நகரத்தில் அமைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகம்.