சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
University of the Sunshine Coast
உருவாக்கம்1996
வேந்தர்ஜான் டாப்சன் OAM
துணை வேந்தர்பால் தாமஸ் AM
கல்வி பணியாளர்
432
மாணவர்கள்5,246
அமைவிடம்,
இணையதளம்http://www.usc.edu.au

சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம் (University of the Sunshine Coast) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சன்சைன் கோஸ்ற் நகரத்தில் அமைந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வெளி இணைப்பு[தொகு]