கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கேர்ட்டின் பல்கலைக்கழகம் |
 |
|
| குறிக்கோள்: |
Look Ever Forward |
| நிறுவல்: |
1987 |
| வகை: |
பொது |
| வேந்தர்: |
கோர்டன் மார்ட்டின் |
| துணைவேந்தர்: |
பேரா. Jeanette Hacket |
| அமைவிடம்: |
பேர்த், WA, ஆஸ்திரேலியா |
| வளாகம்: |
நகரம் |
| இணையத்தளம்: |
[1] |
|
கேர்ட்டின் பல்கலைக்கழகம் (Curtin University of Technology) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் அமைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரான ஜோன் கேர்ட்டினின் பெயர் சூட்டப்பட்ட இது மேற்கு ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். வெளிநாடுகளிற் கற்கும் 9,000 மாணவர்கள் உட்பட சுமார் 39,000 க்கும் அதிகமான மாணவர்கள் இப்பல்கலைக் கழகத்தில் கற்கிறார்கள்.