கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் |
 |
|
| குறிக்கோள்: |
Inspiring Achievement |
| நிறுவல்: |
1966 |
| வகை: |
பொது |
| வேந்தர்: |
சேர். எரிக் நீல் |
| துணைவேந்தர்: |
ஆன் எட்வெர்ட்ஸ் |
| அமைவிடம்: |
அடிலெய்ட், SA, ஆஸ்திரேலியா |
| இணையத்தளம்: |
[1] |
|
பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் (Flinders University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் அடிலெய்ட் நகரத்தில் அமைந்துள்ளது. 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
View of Flinders University main campus, with central plaza and lakeside area visible.