மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மெல்பேர்ண் பல்கலைக்கழகம் The University of Melbourne |
|
|---|---|
|
இலத்தீன்: Universitas Melburnensis |
|
| குறிக்கோள்: | Postera Crescam Laude "எதிர்கால சந்ததியின் மதிப்புக்காக நாம் வளர்கிறோம்" |
| நிறுவல்: | 1853 |
| வகை: | பொது |
| நிதி உதவி: | AUD$1.105 பில்லியன் (2008) |
| பீடங்கள்: | 3,328 (2008) |
| மாணவர்கள்: | 35,533 (2008) |
| இளநிலை மாணவர்: | 25,578 (2008) |
| முதுநிலை மாணவர்: | 9,955 (2008) |
| அமைவிடம்: | பார்க்வில், விக்டோரியா, ஆஸ்திரேலியா |
| வளாகம்: | நகர்ப்புறம் |
| இணையத்தளம்: | www.unimelb.edu.au |
மெல்பேர்ண் பல்கலைக்கழகம் (University of Melbourne) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பழைய பல்கலைக்கழகமாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ண் நகரத்தில் அமைந்துள்ளது. 1853 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வெளி இணைப்பு[தொகு]
|
||||||||||||||||||||||||||||||||