மொனாஷ் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மொனாஷ் பல்கலைக்கழகம் (Monash University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் கிளேய்ரன் நகரத்தில் அமைந்துள்ளது. 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வெளி இணைப்பு[தொகு]



"http://ta.wikipedia.org/w/index.php?title=மொனாஷ்_பல்கலைக்கழகம்&oldid=1677386" இருந்து மீள்விக்கப்பட்டது