சார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம் | |
|---|---|
|
|
|
| குறிக்கோள்: | For the public good |
| நிறுவல்: | 1989 |
| வகை: | பொது |
| வேந்தர்: | லோறி வில்லெற் |
| துணைவேந்தர்: | பேரா. இயான் கௌல்ரர் |
| அமைவிடம்: | , நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா |
| இணையத்தளம்: | [1] |
சார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம் (Charles Sturt University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் வளாகங்கள் பல நகரங்களில் அமைந்துள்ளன.
வெளி இணைப்பு [தொகு]
|
||||||||||||||||||||||||||||||||