ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
James Cook University

குறிக்கோள்: Crescente Luce
"light ever increasing"
நிறுவல்: 1970
வகை: Public
வேந்தர்: John Grey
துணைவேந்தர்: Sandra Harding
இளநிலை மாணவர்: 12,093[1] (2007)
முதுநிலை மாணவர்: 3,663[1] (2007)
அமைவிடம்: டவுன்ஸ்வில், கேர்ன்சு, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
வளாகம்: புறநகர்
Affiliations: IRUA
இணையத்தளம்: http://www.jcu.edu.au

ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் (James Cook University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் டவுன்ஸ்வில் நகரத்தில் அமைந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2007 Student Statistics". பார்த்த நாள் 2007-10-16.

வெளி இணைப்பு[தொகு]