கீழக்கடையம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழக்கடையம்
அமைவிடம்
ஆள்கூறு8.8191°N 77.3808°E
வீதிமாநில நெடுஞ்சாலை 44 கடையம்
நகரம்கடையம்
மாவட்டம்தென்காசி
மாநிலம்தமிழ்நாடு
ஏற்றம்MSL + 104.390 மீட்டர்
நிலையத் தகவல்கள் & வசதிகள்
நிலையம் வகைதொடருந்து நிலையம்
அமைப்புதரை நிலையில்
நிலையம் நிலைசெயல்படுகிறது
வாகன நிறுத்தும் வசதிஉண்டு
Connectionsடாக்சி நிறுத்தும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
இயக்கம்
குறியீடுKKY
கோட்டம்மதுரை
மண்டலம்தென்னக இரயில்வே
தொடருந்து தடங்கள்2
நடைமேடை2[1]
வரலாறு
திறக்கப்பட்ட நாள்1903
Traffic
பயணிகள் 500/நாள்
தொடருந்து வண்டிகள்10
அமைவிடம்
கீழக்கடையம் is located in இந்தியா
கீழக்கடையம்
கீழக்கடையம்
Location within இந்தியா
கீழக்கடையம் is located in தமிழ் நாடு
கீழக்கடையம்
கீழக்கடையம்
கீழக்கடையம் (தமிழ் நாடு)

கீழக்கடையம் தொடருந்து நிலையம் (Kizhakadaiyam Railway Station, நிலையக் குறியீடு:KKY) என்பது இந்தியாவின், தமிழ்நாடு-கேரளா எல்லையில், தென்காசி மாவட்டத்தின், கடையம் நகரின் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இதன் அருகிலுள்ள பேருந்து நிலையம் கடையம் ஆகும். அருகிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் திருவனந்தபுரத்தில் 130கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடி உள்நாட்டு வானுர்தி நிலையம் 87 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கீழக்கடையம் தொடருந்து நிலையம் இரண்டு நடைமேடைகள் கொண்டது. இத்தொடருந்து நிலையத்திலிருந்து அன்றாடம் எட்டு தொடருந்துகள் இந்நிலையத்தில் வழியே செல்கிறது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, இராமேசுவரம், இராஜபாளையம், சிவகாசி, கொல்லம், போன்ற நகரங்களை கீழக்கடையம் தொடருந்து நிலையம் இணைக்கிறது.

கடையம் எல்லைக்குட்பட்ட தொடருந்து நிலையங்கள்[தொகு]

தொடருந்து நிலையம் குறியீடு தூரம் (கி.மீ.)
கீழக்கடையம் KKY 00
இரவணசமுத்திரம் RVS 01

[2]

பயணிகள் தொடருந்து[தொகு]

திருநெல்வேலி- செங்கோட்டை- திருநெல்வேலி செல்லும் பயணிகள் தொடருந்து கொரானா பெருந்தெற்று காரணமாக 22.மார்ச் 2020 அன்று முதல தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

  1. 56796/56797 - செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
  2. 56798/56799 - செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
  3. 56800/56801 - செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
  4. 56802/56803 - செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் தொடருந்து

[3]

வண்டிகளின் வரிசை[தொகு]

கீழக்கடையம் இரயில் நிலையம் கால அட்டவணை
வரிசை எண் எண். பெயர் புறப்படும் இடம் சேரும் இடம் சேவை நாட்கள் நேரம் வழித்தடம்
1 16791 பாலருவி விரைவுவண்டி திருநெல்வேலி சந்திப்பு பாலக்காடு சந்திப்பு தினமும் 00.08/00.09 தென்காசி சந்திப்பு, கொல்லம் சந்திப்பு, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர்
2 16792 பாலருவி விரைவுவண்டி பாலக்காடு சந்திப்பு திருநெல்வேலி சந்திப்பு தினமும் 03.17/03.18 அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி
3 06029 மேட்டுப்பாளையம் திருநெல்வேலி விரைவு தொடருந்து மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சந்திப்பு செவ்வாய் 05.50/05.51 அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி
4 20683 தாம்பரம் செங்கோட்டை விரைவு தொடருந்து தாம்பரம் செங்கோட்டை திங்கள் , புதன் , வெள்ளி --.--/--.-- பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு
5 06682 செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து செங்கோட்டை திருநெல்வேலி சந்திப்பு தினமும் 07.12/07.13 இரவணசமுத்திரம்,அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி டவுன்
6 06685 திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை தினமும் 08.02/08.03 மேட்டூர், பாவூர்சத்திரம்,கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
7 06003 தாம்பரம் திருநெல்வேலி விரைவு தொடருந்து தாம்பரம் திருநெல்வேலி சந்திப்பு --.--/--.-- அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி
8 06681 திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை தினமும் 10.46/10.47 மேட்டூர், பாவூர்சத்திரம்,கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
9 06684 செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து செங்கோட்டை திருநெல்வேலி சந்திப்பு தினமும் 10.41/10.42 இரவணசமுத்திரம்,அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி டவுன்
10 06687 திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை தினமும் 14.48/14.49 மேட்டூர், பாவூர்சத்திரம்,கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
12 06658 செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து செங்கோட்டை திருநெல்வேலி சந்திப்பு தினமும் 15.29/15.30 இரவணசமுத்திரம்,அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி டவுன்
11 20684 செங்கோட்டை தாம்பரம் விரைவு தொடருந்து செங்கோட்டை தாம்பரம் திங்கள் , புதன் , வெள்ளி --.--/--.-- அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி,திருநெல்வேலி சந்திப்பு, விருதுநகர் சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர் சந்திப்பு,விழுப்புரம் சந்திப்பு,
12 06686 செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து செங்கோட்டை திருநெல்வேலி சந்திப்பு தினமும் 18.25/18.26 இரவணசமுத்திரம்,அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி டவுன்
13 06657 திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை தினமும் 19.14/19.15 மேட்டூர், பாவூர்சத்திரம்,கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
14 06030 திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு மேட்டுப்பாளையம் ஞாயிறு 19.58/20.00 பாவூர்சத்திரம் தென்காசி சந்திப்பு, கடையநல்லூர், சங்கரன்கோவில், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு, தின்டுக்கல் சந்திப்பு ,பழனி,பொள்ளாச்சி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு
15 06004 திருநெல்வேலி தாம்பரம் விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு தாம்பரம் --.--/--.-- பாவூர்சத்திரம் தென்காசி சந்திப்பு, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு, தின்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு

விரைவு தொடருந்து[தொகு]

    16791/16792 திருநெல்வேலி சந்திப்பு- பாலக்காடு சந்திப்பு -  திருநெல்வேலி சந்திப்பு பாலருவி விரைவு தொடருந்து
16791 திருநெல்வேலி - பாலக்காடு நிலையங்கள் 16792 பாலக்காடு - திருநெல்வேலி கி.மீ
23.20 திருநெல்வேலி சந்திப்பு 04.50 000
23.29/23.30 சேரன்மகாதேவி 04.09/04.10 019
23.48/23.50 அம்பாசமுத்திரம் 03.48/03.50 034
00.04/00.05 கீழக்கடையம் 049
பாவூர்சத்திரம் 03.25/03.26 061
00.33/00.35 தென்காசி சந்திப்பு 03.13/03.15 072
00.40/00.45 செங்கோட்டை 02.55/03.00 079
03.10/03.20 புனலூர் 00.25/00.30 129
03.44/03.45 கொட்டாரக்கரா 23.57/23.58 149
கிலி கொல்லுர் 23.39/23.40 168
04.55/05.00 கொல்லம் சந்திப்பு 23.25/23.30 173
05.09/05.10 பெரினட் 22.19/22.20 183
05.15/05.16 முன்ரொடுருட்டு 22.11/22.12 188
05.24/05.25 சாஸ்தான்கோட்டா 22.04/22.05 193
05.35/05.36 கருநாகப்பள்ளி 21.54/21.55 201
05.45/05.46 ஒசிர 21.47/21.48 208
05.53/05.55 கயங்குளம் சந்திப்பு 21.38/21.40 214
06.04/06.05 மாவேலிக்கரை 21.20/21.21 222
06.11/06.12 செரியநாடு 21.11/21.12 228
06.18/06.20 செங்கன்னுர் 21.06/21.07 234
06.29/06.30 திருவல்லா 20.54/20.55 244
06.39/06.40 சங்கனாச்சேரி 20.44/20.45 252
07.05/07.08 கோட்டயம் 20.17/20.20 269
07.26/07.27 குருப்பந்த்தரா 19.49/19.50 288
07.36/07.37 வைக்கம் ரோடு 19.41/19.42 294
07.45/07.46 பிரிவோம் ரோடு 19.31/19.32 301
07.57/07.58 முலன்டுருட்டி 19.20/19.21 312
08.10/08.11 திரிபுனிதிடுர 19.09/19.10 319
08.45/08.50 எர்ணாகுளம் டவுன் 18.45/18.50 329
09.10/09.12 அலுவா 18.13/18.15 346
10.00/10.03 திரிச்சூர் 17.17/17.20 401
10.58/11.00 ஒட்டப்பாலம் 16.29/16.30 445
12.00 பாலக்காடு சந்திப்பு 16.05 476

சிறப்பு விரைவு தொடருந்து[தொகு]

      06030/06029 திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - மேட்டுப்பாளையம் - தென்காசி சந்திப்பு -திருநெல்வேலி சந்திப்பு சிறப்பு விரைவு தொடர்வண்டி (21/04/2022-30/06/2022)
கி.மீ 06030 திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் நிலையங்கள் 06029 மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி
000 07.00 (வியாழன்) திருநெல்வேலி சந்திப்பு 07.45
019 07.23/07.25 சேரன்மகாதேவி 06.28/06.30
034 07.38/07.40 அம்பாசமுத்திரம் 06.03/06.05
049 07.58/08.00 கீழக்கடையம் 05.50/05.51
061 08.10/08.12 பாவூர்சத்திரம் 05.33/05.34
072 08.30/08.40 தென்காசி சந்திப்பு 05.00/05.20
088 08.54/08.56 கடையநல்லூர் 04.40/04.42
108 09.13/09.15 சங்கரன்கோவில் 04.18/04.20
141 09.43/09.45 இராஜபாளையம் 03.55/03.57
153 09.58/10.00 ஸ்ரீவில்லிபுத்தூர் 03.42/03.44
170 10.13/10.15 சிவகாசி 03.25/03.27
194 11.10/11.15 விருதுநகர் சந்திப்பு 03.00/03.02
220 திருமங்கலம்
237 12.50/12.55 (வெள்ளி) மதுரை சந்திப்பு 02.10/02.15
277 கொடை ரோடு
300 01.55/02.00 திண்டுக்கல் சந்திப்பு 12.30/12.40 (சனி)
332 02.40/02.42 ஒட்டன்சத்திரம் 11.38/11.40
358 03.08/03.10 பழநி 11.10/11.15
391 03.48/03.50 உடுமலைப்பேட்டை 10.33/10.35
420 04.45/04.47 பொள்ளாச்சி சந்திப்பு 10.03/10.05
442 கிணத்துக்கடவு
460 06.03/06.05 போத்தனூர் சந்திப்பு
466 06.25/06.30 கோயம்புத்தூர் சந்திப்பு 08.35/08.40
469 கோயம்புத்தூர் வடக்கு
502 07.30 மேட்டுப்பாளையம் 07.45 (வெள்ளி)
      06003/06004 திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - தாம்பரம் - தென்காசி சந்திப்பு -திருநெல்வேலி சந்திப்பு சிறப்பு விரைவு தொடர்வண்டி (17/04/2022-26/06/2022)
கி.மீ 06004 திருநெல்வேலி - தாம்பரம் நிலையங்கள் 06003 தாம்பரம் - திருநெல்வேலி
000 19.20(ஞாயிறு) திருநெல்வேலி சந்திப்பு 10.35
019 19.41/19.43 சேரன்மகாதேவி 10.00/10.02
034 19.58/20.00 அம்பாசமுத்திரம் 09.43/09.45
049 20.13/20.15 கீழக்கடையம் 09.24/09.25
061 20.30/20.32 பாவூர்சத்திரம் 09.00/09.12
072 21.00/21.20 தென்காசி சந்திப்பு 08.30/08.50
088 கடையநல்லூர்
108 சங்கரன்கோவில்
141 22.18/22.20 இராஜபாளையம் 07.03/07.05
153 22.32/22.34 ஸ்ரீவில்லிபுத்தூர் 06.49/06.50
170 22.50/22.52 சிவகாசி 06.34/06.35
194 23.15/23.35 விருதுநகர் சந்திப்பு 06.00/06.10
220 திருமங்கலம்
237 01.15/01.20(திங்கள்) மதுரை சந்திப்பு 05.35/05.40
277 கொடை ரோடு
300 02.12/02.15 திண்டுக்கல் சந்திப்பு 04.10/04.15
394 04.20/04.25 திருச்சிராப்பள்ளி சந்திப்பு 03.05/03.10(செவ்வாய்)
464 அரியலூர்
517 விருத்தாச்சலம் சந்திப்பு
572 06.50/06.55 விழுப்புரம் சந்திப்பு 00.20/00.23
609 திண்டிவனம்
639 மேல்மருவத்தூர்
675 08.18/08.20 செங்கல்பட்டு சந்திப்பு 22.48/22.50
706 09.20 தாம்பரம் 22.20(திங்கள்)
      06685/06686 திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு  இடையே 10 நவம்பர் 2021 முதல் சிறப்பு தொடர்வண்டி இயக்கப்படுகிறது.
      06657/06682 திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு  இடையே 01 ஜுன் 2022 முதல் சிறப்பு தொடர்வண்டி இயக்கப்படுகிறது
கி மீ 06657 திருநெல்வேலி - செங்கோட்டை 06687 திருநெல்வேலி - செங்கோட்டை 06681 திருநெல்வேலி - செங்கோட்டை 06685 திருநெல்வேலி - செங்கோட்டை நிலையங்கள் 06686 செங்கோட்டை - திருநெல்வேலி 06658 செங்கோட்டை - திருநெல்வேலி 06684 செங்கோட்டை - திருநெல்வேலி 06682 செங்கோட்டை - திருநெல்வேலி
00.0 18.15 13.50 09.10 07.00 திருநெல்வேலி சந்திப்பு 20.10 17.20 12.25 08.50
02.8 18.21/18.22 13.56/13.57 09.16/09.17 07.06/07.07 திருநெல்வேலி நகரம் 19.38/19.39 16.50/16.51 12.00/12.01 08.21/08.22
06.5 18.27/18.28 14.01/14.02 09.21/09.22 07.11/07.12 பேட்டை 19.32/19.33 16.41/16.42 11.54/11.55 08.16/08.17
19.1 18.39/18.40 14.12/14.13 09.32/09.33 07.22/07.23 சேரன்மாகாதேவி 19.25/19.26 16.31/16.32 11.47/11.48 08.10/08.11
21.9 18.45/18.46 14.18/14.19 09.38/09.39 07.22/07.23 காருக்குறிச்சி 19.19/19.20 16.21/16.22 11.35/11.36 07.59/08.00
24.6 18.51/18.52 14.24/14.25 09.44/09.45 07.33/07.34 வீரவநல்லூர் 19.13/19.14 16.14/16.15 11.29/11.30 07.54/07.55
30.1 18.57/18.58 14.30/14.31 09.50/09.51 07.40/07.41 கல்லிடைகுறிச்சி 19.06/19.07 16.07/16.08 11.21/11.22 07.47/07.48
34.5 19.06/19.07 14.39/14.40 09.59/10.00 07.48/07.50 அம்பாசமுத்திரம் 18.58/19.00 16.00/16.01 11.14/11.15 07.41/07.42
41.0 19.16/19.17 14.49/14.50 10.10/10.11 07.59/08.00 கீழ ஆம்பூர் 18.48/18.49 15.52/15.53 11.07/11.08 07.34/07.35
45.9 19.22/19.23 14.56/14.57 10.16/10.17 08.05/08.06 ஆழ்வார்குறிச்சி 18.42/18.43 15.46/15.47 11.01/11.02 07.29/07.30
48.1 19.30/19.31 15.01/15.02 10.22/10.23 08.11/08.12 இரவணசமுத்திரம் 18.37/18.38 15.40/15.41 10.55/10.56 07.24/07.25
49.8 19.35/19.36 15.07/15.08 10.29/10.30 08.17/08.18 கீழக்கடையம் 18.31/18.32 15.34/15.35 10.48/10.49 07.20/07.21
57.0 19.42/19.43 15.14/15.15 10.36/10.37 08.24/08.25 மேட்டூர் 18.23/18.24 15.28/15.29 10.40/10.41 07.12/07.13
61.7 19.49/19.50 15.22/15.23 10.44/10.45 08.32/08.33 பாவூர்சத்திரம் 18.16/18.17 15.22/15.23 10.33/10.34 07.07/07.08
69.4 19.56/19.57 15.29/15.30 10.51/10.52 08.39/08.40 கீழப்புலியூர் 18.10/18.11 15.14/15.15 10.24/10.25 06.58/06.59
72.1 20.04/20.05 15.39/15.40 10.58/11.00 08.48/08.50 தென்காசி சந்திப்பு 18.03/18.05 15.07/15.09 10.18/10.20 06.53/06.54
80.0 20.35 16.15 11.25 09.15 செங்கோட்டை 17.50 14.55 10.05 06.40
     06040 திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - தாம்பரம் விரைவு வண்டி 07 நவம்பர் 2021 ஒரு நாள் மட்டும் சிறப்பு தொடர்வண்டி இயக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "kizhakadaiyam". Indiarailinfo. பார்க்கப்பட்ட நாள் 2 February 2019.
  2. https://etrain.info/in?STATION=KKY
  3. https://etrain.info/in?STATION=KKY