ஏம்பலம்

ஆள்கூறுகள்: 11°52′16″N 79°42′49″E / 11.871215°N 79.713514°E / 11.871215; 79.713514
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏம்பலம்
கிராமம்
ஏம்பலம் is located in புதுச்சேரி
ஏம்பலம்
ஏம்பலம்
புதுச்சேரி வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 11°52′16″N 79°42′49″E / 11.871215°N 79.713514°E / 11.871215; 79.713514
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
கொம்யூன்நெட்டபாக்கம்
மொழிகள்
 • அலுவல்தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்605 106
தொலைபேசி குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /
எம்பலம், நெட்டப்பாக்கம் கம்யூன்

ஏம்பலம் என்பது இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நெட்டப்பாக்கம் கொம்யூனில் உள்ள ஒரு பஞ்சாயத்து கிராமம் [1] .

நிலவியல்[தொகு]

ஏம்பலம் எல்லைகளாக மேற்கில் நல்லாதூர் மற்றும் மனவெளி, வடக்கில் சாத்தமங்கலம், கிழக்கில் புதுகுப்பம் கிராமங்கள் உள்ளன.

போக்குவரத்து[தொகு]

ஏம்பலம் பாண்டிச்சேரியில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. புதுச்சேரி - மடுகரை மற்றும் புதுச்சேரி - கரையாம்புதூர் இடையே இயங்கும் எந்த பஸ் மூலமும் ஏம்பலத்தை நேரடியாக அடையலாம்.

சாலை வசதிகள்[தொகு]

தவளகுப்பம் - ஏம்பலம் (RC-20) மாநில நெடுஞ்சாலை மற்றும் மங்கலம் - மடுகரை மாநில நெடுஞ்சாலை (RC-19) எம்பலம் வழியாக செல்கிறது.

அரசியல்[தொகு]

புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் அங்கமான ஏம்பலம், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கேலரி[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏம்பலம்&oldid=2959051" இலிருந்து மீள்விக்கப்பட்டது