ஏனாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏனாம்
—  city  —
ஏனாம்
இருப்பிடம்: ஏனாம்
, பாண்டிச்சேரி
அமைவிடம் 16°42′19″N 82°11′5″E / 16.70528, 82.18472அமைவு: 16°42′19″N 82°11′5″E / 16.70528, 82.18472
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் பாண்டிச்சேரி
மாவட்டம் ஏனாம்
ஆளுநர் இக்பால் சிங்[1]
முதலமைச்சர் ந. ரங்கசாமி[2]
மக்கள் தொகை 31 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் www.yanam.gov.in


ஏனாம் (Yanam) இந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனி நகரம். தற்போது இது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தினைச் சேர்ந்தது. இதன் பரப்பளவு 20 சதுர கி.மீ ஆகும். இது ஆந்திர பிரதேச மாநில கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் கிளையாகிய கௌதமி கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் [தொகு]

  1. http://india.gov.in/govt/ltgovernor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php

வெளி இணைப்பு [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏனாம்&oldid=1372202" இருந்து மீள்விக்கப்பட்டது