இந்து சமயக் கடவுள்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்து சமயத்தின் கூற்றின் படி அனைத்து உயிர்களிலும் கடவுள் இருக்கின்றார் என்று நோக்குவது வழக்கமானதாகும்.இந்து சமயத்தில் சுமார் 360 மில்லியன் கடவுள்கள் உள்ளதாகக் கருதப்படுகின்றது.

அதாவது இக்கூற்றானது பண்டைக் காலங்களில் அமையப்பெற்ற மக்கள் தொகைக் கணிப்பின்படி அவ்வாறு அனைவரையும் கடவுள்களாகப் பார்க்கப்பட்ட காரணத்தினால் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்பது ஒரு கூற்று.

இன்றளவும் புதிதாக கடவுள்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட ஊர்,பெயர்,சம்பவம் தொடர்பாக தோற்றம் பெறுவது தவிர்க்க இயலாத கொள்கையாக உள்ளது.இத்தகு பல காரணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மேலும் உருவாக்கப்படும் கடவுள்களின் பெயர்களையும் இப்பட்டியல் தொகுக்க முனைகின்றது.

பரவலாக வழிபடப்படுவோர்[தொகு]

சிவபெருமான்[தொகு]

சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் சைவமாகும். சிவபெருமானின் 25 வடிவங்களை மகேசுவரமூர்த்தங்கள் என்றும் 64 வடிவங்களை சிவஉருவத்திருமேனிகள் என்றும் சைவர்கள் வழிபடுகின்றனர்.

திருமால்[தொகு]

சக்தி[தொகு]

காவற் தெய்வங்கள்[தொகு]

கேரளாவில்[தொகு]

தமிழகத்தில்[தொகு]

திருப்பதியில்[தொகு]

பிற தெய்வங்கள்[தொகு]

வன்னியர் குல சத்திரியரின் குல தெய்வங்கள்[தொகு]

 1. பெரியாண்டவர்,
 2. வேடியப்பன்
 3. சீலக்காரி அம்மன்
 4. மாரியம்மா
 5. முனியப்பன்
 6. பெருமாள்
 7. முருகன்
 8. கன்னியம்மா
 9. மதுரவீரன்
 10. காமாட்சியம்மா
 11. வீர வன்னியனார்
 12. சம்புராயன்
 13. சம்புமைந்தன்
 14. ருத்திரவன்னியன்
 15. கங்கவன்னியன்
 16. ஜம்புவன்னியனார்
 17. சிவன்
 18. சம்புராஜன்
 19. முனியதிரையன்
 20. பெரியண்ணாசாமி
 21. பெரியம்மா
 22. அரியம்மா
 23. பெரியாண்டச்சியம்மன்
 24. மானகாத்தமழவராயன்
 25. வேடனார்
 26. வேட்டைக்காரன்
 27. காளி
 28. துர்கை
 29. பச்சியம்மன்
 30. பெருமலையான்
 31. கருப்பசாமி
 32. காத்தவராயன்
 33. சேந்தவராயன்
 34. கோபால் சாமீ
 35. கொல்லிமாரியம்மா
 36. அக்குமாரியம்மா
 37. செல்லியம்மா
 38. பெருமாளப்பன்
 39. கொற்றவை
 40. பாஜ்சாலியம்மன்
 41. தூரவபதி
 42. குந்தியம்மா
 43. பத்திரகாளி
 44. செல்லியான்டியம்மான்
 45. முனிஸ்வரன்
 46. காட்டுமாரியம்மா
 47. வீரகாளியம்மன்
 48. பழனியான்டவர்
 49. தொண்டைமான்
 50. கௌரி சென்றாயன்
 51. திருபதி வேங்கடாஜலபதி
 52. வெட்காளியம்மா
 53. பஞ்சாலியம்மன்
 54. பஞ்சபான்டவர்
 55. முத்தரையன்
 56. முத்துமாரியம்மன்
 57. குந்தியம்மன்
 58. அட்டங்கம்மா
 59. செந்தேசவர்மா
 60. பெரியன்டவ அதியமான்
 61. மழவராயன்

உசாத்துணை[தொகு]

 • க. தங்கேஸ்வரி,(ப- 52)ஈழ மன்னர் குளக்கோட்டனின் சிறப்புமிகு சமய,சமுதாயப் பணிகள்,(2003).