இடை ஆட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இடை ஆட்டம் (அரபு: رقص شرقي) மேற்கு ஆசியா, குறிப்பாக அரபிய மரபுவழி அல்லது நாட்டார் ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் இடையை பல்வேறு வடிவில் அசைப்பதாகும்.
இந்த ஆட்டம் மேற்குநாடுகளில் நன்கு அறிமுகமானது. இந்திய சினிமாவில் இடை ஆட்டம் கவர்ச்சி ஆட்டமாக இடம்பெறுகிறது.
[தொகு] இசுலாமும் இடை ஆட்டமும்
இசுலாம் பொதுவாக பெண்கள் அடக்கமாக உடை உடுத்துவதை வலியுறுத்துகிறது. எனினும் இசுலாமுக்கு முற்பட்ட இந்த ஆட்டத்தை இசுலாம் அனுமதிக்கின்றது. இந்த ஆட்டம் பல இசுலாமிய நாடுகளில் ஆடப்படுவது இதற்கு சான்றாகும்.