யாரடி நீ மோகினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யாரடி நீ மோகினி | |
|---|---|
| இயக்குனர் | ஏ. ஜவஹர் |
| தயாரிப்பாளர் | என்.வி. பிரசாத் அசோக் குமார் |
| கதை | செல்வராகவன் |
| நடிப்பு | தனுஷ், நயன்தாரா, கார்த்திக் குமார், ரகுவரன், கருணாஸ் |
| இசையமைப்பு | யுவன் சங்கர் ராஜா |
| ஒளிப்பதிவு | சித்தார்த் |
| படத்தொகுப்பு | ஆந்தனி |
| விநியோகம் | ஆர்.கே. தயாரிப்பு |
| வெளியீடு | ஏப்ரல் 4, 2008[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
யாரடி நீ மோகினி 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தனுஷ், நயன்தாரா, மற்றும் பலரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே" என்ற தெலுங்குத் திரைப்படத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரங்கள் [தொகு]