வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
இயக்குனர் சரண்
தயாரிப்பாளர் ஜெமினி பிலிம்ஸ்
கதை கிரேஸி மோகன்
நடிப்பு கமல்ஹாசன்
சினேகா
பிரபு
ஜெயசூர்யா
பிரகாஷ்ராஜ்
நாகேஷ்
கருணாஸ்
ரோஹினி ஹட்டங்கடி
மாளவிகா
இசையமைப்பு பரத்வாஜ்
விநியோகம் ஜெமினி பிலிம்ஸ்
வெளியீடு 2004
மொழி தமிழ்
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg29 கோடி

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (2004) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ், மாளவிகா போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்தித் திரைப்படமான முன்னாபாய் எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மறு தயாரிப்பாகும். இத்திரைப்படம் 1996-ல் வெளியான இந்தியன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.[சான்று தேவை]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
கமல்ஹாசன் ராஜாராமன் (ராஜா / வசூல் ராஜா)
சினேகா ஜானகி விஸ்வநாத் (பாப்பு)
பிரகாஷ் ராஜ் விஸ்வநாத்
பிரபு வட்டி
கிரேஸி மோகன் மார்கபந்து / மார்க்ஸ்
ஜெயசூர்யா ஜாகீர்
நாகேஷ் ஸ்ரீமன் வெங்கட்ராமன், ராஜாவின் தந்தை
ரோகினி ஹட்டங்கடி கஸ்தூரி, ராஜாவின் அம்மா
கருணாஸ் அமித்
மாளவிகா பிரியா
நிதின் சத்யா நீலகண்டன்
ரகஸ்யா "சீனா தானா" பாடலில் சிறப்பு தோற்றம்

Soundtrack[தொகு]

Soundtrack is composed by Bharathwaj who composes for Saran for another time and lyrics by Vairamuthu. The film has 6 songs. The audio was launched on July 2004.[1]

எண் பாடல் பாடகர்கள் நீளம்
1 "காடு திறந்தே" ஹரிஹரன், சாதனா சர்கம் 5.24
2 "கலக்கப்போவது யாரு" கமல்ஹாசன், சத்யன் 4.37
3 "லவ் பண்ணுடா" கமல்ஹாசன் 5.13
4 "பத்துக்குள்ளே நம்பர்" கே. கே, ஸ்ரேயா கோஷல் 5.19
5 "சகலகலா டாக்டர்" பரத்வாஜ் 4.31
6 "சீனா தானா" கிரேஸ் 4.38

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kamal's Vassol Raja audio launched — Tamil Movie News". IndiaGlitz (15 July 2004). பார்த்த நாள் 6 August 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=வசூல்ராஜா_எம்.பி.பி.எஸ்&oldid=1762197" இருந்து மீள்விக்கப்பட்டது