காதல் மன்னன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காதல் மன்னன்
200px
VCD Cover
இயக்குனர் சரன்
தயாரிப்பாளர் சுதிர் குமார்
கதை சரன்
நடிப்பு அஜித் குமார்
மானு
ம. சு. விசுவநாதன்
விவேக்
கரன்
இசையமைப்பு பரத்வாஜ்
ஒளிப்பதிவு டி. விஜயகுமார்
படத்தொகுப்பு கணேஷ் குமார்
வெளியீடு மார்ச் 6, 1998
கால நீளம் 136 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

காதல் மன்னன் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஜித்குமார், மானு, விவேக், எம்.எஸ்.விஸ்வநாதன், கரன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்குனர் சரன் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 1998-ம் ஆண்டு வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடியது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

பாடலாசிரியர் - வைரமுத்து

வெளியிணைப்புகள்[தொகு]